Others
-
தூத்துக்குடி-காவல் நிலைய மரண வழக்கை 3 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு..
தென்காசி மாவட்டம் கே.வி. நல்லூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் எம்.சோமசுந்தரம். இவர் கடந்த 1999-ல் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து காவல் நிலையத்தில்…
Read More » -
என்டிஏ எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை…
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிவபெருமான் படத்தைக்…
Read More » -
பானி பூரி கடைகளில் சோதனை–உணவு பாதுகாப்பு துறை உத்தரவு..
புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம்முழுவதும்உள்ளபானிபூரிகடைகளில்தீவிரசோதனைமேற்கொள்ளஉணவுபாதுகாப்புதுறைஉத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த…
Read More » -
கோவை மேயர் கல்பனா அதிரடி மாற்றமா…?
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக கல்பனா கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளிலிருந்து இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு சென்ற வண்ணம் இருந்தது.மாநகராட்சி ஆணையர்…
Read More » -
ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்…?
நாடாளுமன்றத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.…
Read More » -
டெங்கு காய்ச்சல் பரவல் கர்நாடகத்தில் அதிகரிப்பு…..
கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.…
Read More » -
தேனி–ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அட்டகாசம்..?
தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே! உடனடியாக கடுமையான நடவடிக்கை எடு!!! ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அட்டகாசம்…??? தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊக்குனராக…
Read More » -
கொலை வழக்கு போடுங்க – கடுகடுத்த உயர்நீதிமன்றம்..
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் வரை பலியாகினர். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த கொடூர சம்பவம்…
Read More » -
அண்ணாமலை – ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டே ஆகணும்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீதானவிவாதம்நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும் என்று இந்து…
Read More » -
‘ நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் ‘ பந்த் ’….
நாடு முழுவதும் வரும் 4ம்தேதி நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி, கல்வி நிறுவனங்களில் பந்த் நடத்துவதற்கு அகில இந்திய மாணவர் அமைப்பு ஆதரவளிப்பதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கூறினார்.…
Read More » -
4 லட்சம் போலி மாணவர்கல்வித்துறையில் சேர்க்கை–சிபிஐ வழக்கு பதிவு.
அரியானா கல்வித்துறையில் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம்…
Read More » -
முதல்வர் சித்தராமையா “கர்நாடகாவில் ஃபிலிம் சிட்டி” உறுதி..
“கர்நாடகாவில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்ற மறைந்த நடிகர் ராஜ்குமாரின் கனவை இந்த அரசு நனவாக்கும். அரசு சார்பில் நடத்தப்படும் விருது விழாக்கள் சரியான நேரத்தில்…
Read More » -
ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட இளைஞர் அணி-சிறப்பு செய்தி.
ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட இளைஞர் அணி சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதிக்குள் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள…
Read More » -
ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் சந்திப்பு கூட்டம்..
ஈரோடுமாமன்னர்திருமலை நாயக்கர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் மாதாந்திர சந்திப்பு கூட்டம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.அந்த வகையில் இந்த மாதம்…
Read More » -
காங்கிரஸ், சிவசேனாவுடன் இணைந்து போட்டி: சரத்பவார்
மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி – சரத் பவார்), சிவசேனா (உத்தவ்),காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தன. அதன்பின்…
Read More » -
சட்டப் போராட்டக்குழு – அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்ககோரிக்கை.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று அரசுமருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளைதெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…
Read More » -
அமைச்சர் சாமிநாதன் பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் தகவல்…!
பருவ இதழ்கள் அல்லது கால முறை இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது தொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் நிறைந்த…
Read More » -
சிபிஐ ; போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம்-32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்கு.
மும்பையில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக 33 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திய நிலையில், 32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
ச.கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார்..
தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி இன்றுடன் (ஜூன் 30) பணி ஒய்வு பெறுகிறார். 1994-ம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராக தனது பணியை தொடங்கியவர், இணை…
Read More » -
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…
சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்த ஜூன் 20-ம் தேதி பேரவைக்கூட்டம் தொடங்கும்…
Read More » -
டாஸ்மார்க் கோரிக்கை…..?
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி நிகழ்வின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களிடம் யாருக்கும் மொத்தமாக சரக்குகள் கொடுக்கக் கூடாது…
Read More » -
கே.என்.நேரு– தி.நகர் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு..
. பேரவையில் கேள்வி நேரத்தின்போது தி.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ.கருணாநிதி (திமுக)பேசுகையில்,‘‘தி.நகர்பேருந்துநிலையம்அருகேஉள்ளமுத்துரங்கன்சாலையில்மேல்நிலைநீர்த்தேக்கதொட்டிஅமைக்கப்படுமா,? இந்ததொகுதியில் உள்ள 7 வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை இருப்பதால் புதிய…
Read More » -
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் பத்திரப் பதிவு ரத்து…!
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர்…
Read More » -
ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்பிக்கள் நேரில் வலியுறுத்தல்….
ரயில்வே துறையின் லோகோ பைலட்டுகளின் குறைகளை சுட்டிக் காட்ட இன்று (சனிக்கிழமை) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, தமிழக எம்பிக்கள் சந்தித்தனர். இதில், மதுரையின் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லின்…
Read More »