fbpx
Others

தேனி–தியாகராஜன் நினைவு துவக்கப்பள்ளியில்–ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் கோபாலபுரம் செயல்பட்டு வரும் என் ஆர் தியாகராஜன் நினைவு துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்கள் கல்வி கற்குக்கும் முறை குறித்து வகுப்பறைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்களிடம் கல்வி பயிலும் முறை குறித்து கலந்துரையாடினார்.

Related Articles

Back to top button
Close
Close