2024-25 மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்….
உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி-அடுத்த தலைமுறைக் சீர்திருத்த ஆகிய 9 துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் சாகுபடி செய்ய, அதிக விளைச்சல் தரக்கூடிய மற்றும் அனைத்து பருவநிலைகளையும் தாக்குப்பிடித்து வளரக்கூடிய 109 புதிய பயிர் ரகங்கள், தோட்டக்கலை பயிர்கள்அறிமுகம்செய்யப்படும்.அடுத்த2ஆண்டுகளில் நாடுமுழுவதும்ஒருகோடிவிவசாயிகள்இயற்கைவிவசாயத்துக்குமாறஊக்கம்அளிக்கப்படும்.வேளாண்மைமற்றும்அதுசார்ந்ததுறைகளுக்குபட்ஜெட்டில்ரூ.1.52லட்சம்கோடிஒதுக்கப்பட்டுள்ளது.பாதுகாப்புதுறைக்குரூ.6.21லட்சம்கோடிஒதுக்கப்பட்டுள்ளது.இளைஞர்களின்திறன்மேம்பாட்டுக்காகரூ.2லட்சம்கோடிசெலவில்5திட்டங்கள்செயல்படுத்தப்படும்.இதன்மூலம்5ஆண்டுகளில்4.1கோடிஇளைஞர்களுக்குதிறன்மேம்பாட்டுபயிற்சிஅளிக்கப்படும்.நாடுமுழுவதும்1,000தொழில்பயிற்சிமையங்கள்மேம்படுத்தப்படும் அடுத்த 5 ஆண்டுகளில் 500 புதிய வருமான வரி விகிதம் நடைமுறையில் இருப்பது பெரிய நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகையுடன் ஓராண்டு காலம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். ஒருமுறை நிதியுதவியாக ரூ.6,000 வழங்கப்படும். இதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.உள்நாட்டில் உயர்கல்வி பயில மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும். முத்ரா தொழில் கடன் ரூ.10 லட்சத் தில் இருந்து ரூ.20 லட்சமாகஉயர்த்திவழங்கப்படும்.விசாகப்பட்டினம்சென்னைதொழில்வழித்தடதிட்டத்தைசெயல்படுத்தநிதியுதவிவழங்கப்படும்.தேசியதொழில்பெருவழித்தடமேம்பாட்டுதிட்டத்தின்கீழ்12தொழில்பூங்காக்கள்உருவாக்கஅனுமதிஅளிக்கப்படும்.பெண்கள்,சிறுமிகள்நலனுக்கானதிட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைஒதுக்கப்பட்டுள்ளது.கட்டமைப்புவசதிகள்உட்படகிராமப்புறவளர்ச்சிதிட்டங்களுக்குரூ.2.66லட்சம்கோடிஒதுக்கப்பட்டுள்ளது.பிரதமர் வீட்டு வசதி திட்டத் தின்கீழ் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி நகர்ப்புற ஏழைகள், நடுத்தர குடும்பங்களின் வீட்டு வசதி தேவை பூர்த்தி செய்யப்படும். புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருத்துகளுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்படும். செல்போன், சார்ஜர், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதம் குறைக்கப்படும். இதன்மூலம் செல்போன் விலை குறையும்.தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான சுங்க வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை குறையும். புத்தொழில் நிறுவனங்கள், முதலீடுகளை ஊக்குவிக்க அனைத்து தரப்பு முதலீட்டாளர்கள் மீதான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது. அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான பெருநிறுவன வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் கிராமங்கள், நகரங்களில் நிலம் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் படும். இதன்படி, அனைத்து நிலங்களுக்கும் தனித்துவ எண் வழங கப்படும். நில வரைபடங்கள் டிஜிட்டல்மயம் ஆக்கப்படும். நகர்ப் புறங்களில் புவியியல் தகவல் அமைப்பின் வரைபடத்துடன்நிலஆவணங்கள்டிஜிட்டல்மயம்ஆக்கப்படும்.இதன்மூலம், அட மான கடன் பெறுதல், விவசாய நிலம் சார்ந்த சேவைகள் எளிதாகும்.தனிநபர் வருமான வரி விதிப்பு நடைமுறை எளிதாக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே புதிய வருமான வரி விகிதம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போதைய நிலையில் வருமான வரி செலுத் துவோரில் 3-ல் 2 பங்குக்கும் அதிகமானோர் புதிய வரி விகித முறைக்கு மாறியுள்ளனர்.பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி புதிய விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதன்படி ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வரி. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10% வரி. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 1.5% வரி, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20%வரி.ரூ.15லட்சத்துக்கு லட்சத்துக்கு மேல் 30% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.புதிய வரி விகிதத்தில் நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதே போல, குடும்ப ஓய்வூதியத்தில் கழிவு தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப் படுகிறது. இந்த மாற்றங்கள் மூலமாக, மாத ஊதியம் பெறுவோர் ரூ.17,500 வரை சேமிக்க முடியும். இதனால், 4 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைவார்கள்.இவ்வாறு பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சுங்க வரி குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கம், வெள்ளி விலை நேற்றே கணிசமாக குறைந்தது.