Parameswaran a
-
விஜய் நாளைய தினம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுவரா?
தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அந்த வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு…
Read More » -
காரைக்குடியில் சீமான் போட்டி….
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் சீமான் பேசி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில்234தொகுதிகளுக்கானவேட்பாளர்களைஅறிமுகப்படுத்தினார்.அதில் 117…
Read More » -
56 வயதானமொஜ்தபா காமேனி தேர்வு—-டிரம்ப் கோபம்….
ஈரான் அணு ஆயுத சோதனை நடத்துவதாக கருதிய அமெரிக்கா, அந்த நாட்டின் மீது இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதால்…
Read More » -
ஈரானின்உச்சபட்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு….
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அந்நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ம் தேதிபடுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அங்கு…
Read More » -
கோவை மாவட்டம்—வால்பாறையில் மகளிர் தினம் கொண்டாட்டம்…
வால்பாறை, மார்ச் 8: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் டாடா காபி கிளப் சார்பில் மகளிர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இந்தநிகழ்ச்சியில் தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் மகளிர்கள் பலர்…
Read More » -
மலேசியா நாட்டின் மலாக்கா மாநிலத்தின்போர்க்களை சிலம்பசிறப்பு செய்தி…
மலேசியா நாட்டின் மலாக்கா மாநிலத்தில் 30 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் போர்க்களை சிலம்பத்தின் மூத்த ஆசான் போர்க்களை செம்மல் மகா ருத்ர வீரன் மகா குரு…
Read More » -
பாராளுமன்றம்பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது…..!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந் தேதியுடன் முதல்கட்ட அமா்வு முடிவு அடைந்தது.முதல்கட்ட அமர்வின்போது ராகுல் காந்தியை பேச…
Read More » -
ராணுவ அதிகாரிகள்மையத்தில், 156 பேருக்கு பயிற்சி நிறைவு விழா….
பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவப் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இந்திய நாட்டைச்…
Read More » -
(no title)
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: மகளிர் தங்களது உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் உயர்வடைந்து, அவர்களது லட்சியங்கள் நிறைவேறுவதன் மூலமே அவர்களது வாழ்வு ஏற்றம்பெறும். மகளிருக்கு சமஉரிமை,…
Read More » -
டிரம் சொன்னது போல இன்று ஈரான் மீது தாக்கப்படலாம்…..
ட்ரூத் சோஷியல் மீடியாவில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், மத்திய கிழக்கை ஆள முற்பட்ட ஈரான், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களைத்…
Read More » -
தமிழகம் முழுவதும் காணொளிக் காட்சி உங்கள் கனவ சொல்லுங்க…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமையில் சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மைதானத்தில் உங்கள் கனவ சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில்…
Read More » -
ஆரோநிலங்கள்தனியாருக்குவிற்பனை–கவர்னர்ஆர்.என் ரவி, ஜெயந்தி ஐஏஎஸ் மீது புகார்…?
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் புதுச்சேரியின் எல்லையில் உள்ள தமிழக பகுதியாகும். ஆனால் இது முற்றிலும் நிர்வாக ரீதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். மத்திய அரசு…
Read More » -
இனி புதிய அடையளத்துடன் கோவை…..
கோவையில் உள்ள உக்கடம் பேருந்து நிலையம் கோவை மாநகரின் மிக முக்கியமான போக்குவரத்து முனையம்மாக இருக்கிறது. இங்கிருந்துதான் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி போன்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது…
Read More » -
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்.,வணிக சிலிண்டர்விலைஉயர்வு….?
சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ்சிலிண்டரின் விலையை மத்திய…
Read More » -
நீடாமங்கலம்–திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் தெருமுனைப் பிரச்சாரம்…
நாளை நமதே தமிழ்நாடு நமதேசக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம். விவசாயிகளையும் இளைஞர்களின் வஞ்சிக்கு திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தேவங்குடியில் விவசாயி அணி…
Read More » -
இந்தியாவுக்காக திடீரென அமெரிக்கா மனம் மாறிது…!
போரை காரணமாக கூறி கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு முக்கிய வழித்தடமாக இருக்கக்கூடிய ஹார்முஸ் ஜல சந்தியை மூடிவிட்டது ஈரான். இதன் காரணமாக ஏராளமான கப்பல்கள் வளைகுடா…
Read More » -
சுகோய்-30 ரக போர் விமானம் மாயம்….
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து நேற்று மாலை சுகோய்-30 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. திடீரென அந்தப் போர் விமானம் இரவு 7.42 மணிக்கு…
Read More » -
ஈரானியபோர்கப்பலானஐரிஸ் புஷெர்208 வீரர்களைஇலங்கைமீட்டுள்ளது..
இந்தியாவில் ராணுவ பயிற்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் அமெரிக்க…
Read More » -
தேர்தல் சமயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றமா….?
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் சமயத்தில் அவர் மாற்றப்படுவதாக வந்துள்ள தகவல் அரசியல் ரீதியாகவும் கனவம்…
Read More » -
தமிழக முதல்வர். முக. ஸ்டாலின் காணொளி மூலம்போக்குவரத்து காவல் நிலையம்திறந்து வைத்தார்..
ஆவடிகாவல்ஆணையரகத்தின் கீழ் செயல்படும் செங்குன்றம் உதவி ஆணையரகம் மற்றும் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையம் செங்குன்றம், பாடியநல்லூர் அருகே சிருணியம் செல்லும் பாதையில் ரூபாய் 2.14 கோடி…
Read More » -
இஸ்ரேல் மீது கொத்து வெடிகுண்டுகளை (ClusterBomb) முதல் முறையாக ஈரான் வீசியது..
ஈரான், தங்கள் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வெறித்தனமான பதிலடி தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,…
Read More » -
தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த தடை…?
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 58,000 பள்ளிகள்…
Read More »