Parameswaran a
-
ராகுல் காந்தி—லோக்சபாவில் அரசின்உத்தரவுக்குஇணங்கிசபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்..
இதுதீவிரமானகவலையைஅளிக்கிறது.இதுமுன்னெப்போதும் இல்லாத நடைமுறை. எதிர்க்கட்சி தலைவரைஉரையாற்றவிடாமல்தடுக்கப்படுவதற்குசபாநாயகர்நிர்பந்திக்கப்பட்டுள்ளார்என்றும்ராகுல்காந்திகடிதத்தில்கூறியுள்ளார்.லோக்சபாவில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் மக்களவையில் 2-வது நாளாக இன்று நடைபெற்றது. அவை கூடியதும் விவாதத்தில் பங்கேற்று…
Read More » -
கோவைமாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம்…?
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாகவும், இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற நகரமாகவும் விளங்கும் வால்பாறை பகுதியில், சாலை ஓரங்களில் கட்டுப்பாடின்றி கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளால்…
Read More » -
புழல் மனிதநேய லயன்ஸ் சங்க சிறப்பு செய்தி…..
பூதூர் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியின் மதில் சுவர் வண்ணம் பூசும் பணி செய்துகொடுத்த புழல் மனிதநேய லயன்ஸ் சங்கத்தை தலைமை ஆசிரியர் இன்று…
Read More » -
காங்கிரஸ் கட்சியை திமுக அழைக்கவில்லை என குறிப்பிடத்தக்கது……
சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க திடீர் திடீரென அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களாக 2014ஆம் ஆண்டு…
Read More » -
அண்ணாமலை–பாஜகவின் சுற்றுப்பயணபொறுப்பு வேண்டாம்…
தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு…
Read More » -
விஜய்யின் செயல்பாட்டை விமர்சித்த நயினார் நாகேந்திரன்….
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக முதல்வர் கடந்த ஐந்து வருடத்தில் மத்திய அரசு நமக்கு ஏதாவது…
Read More » -
ராமதாஸ்க்கு திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லையா…?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் அரசியலில் புதிய, புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு…
Read More » -
இராணிப்பேட்டை-பழனியாண்டவர் ஆலயத்தில்108 பால்குட ஊர்வலம்…
பழனியாண்டவர் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்.! இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு : பழனியாண்டவர் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் தைப்பூசத்தை முன்னிட்டு, பொன். கு. சரவணன்…
Read More » -
வால்பாறையில் கோலாகலமாக நடைபெற்ற தைப்பூச திருவிழா….
வால்பாறையில் கோலாகலமாக நடைபெற்ற தைப்பூச திருவிழா – பக்தர்கள் திரளான பங்கேற்பு கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் (1/2/26) தைப்பூச திருவிழா மிகுந்த பக்தி உணர்வுடனும் கோலாகலத்துடனும்…
Read More » -
வால்பாறை சாலையில் தொடர் விபத்துகள்–சாலைவிரிவாக்கம் செய்யாதது ஏன்…?
கோவை மாவட்டம் வால்பாறை நகரை இணைக்கும் மலைச் சாலையில் 1/2/26 மாலை சுமார் 6 மணி அளவில் பயங்கர விபத்து ஒன்று நிகழ்ந்தது. வால்பாறை செல்லும் சாலையில்…
Read More » -
பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு…
மத்திய பட்ஜெட் 2026 இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர்நிர்மலாசீதாராமனால் தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு…
Read More » -
நாரவாரிகுப்பம்–9 வதுவார்டு கவுன்சிலர்கோமதி பாஸ்கர்–சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) பேரூராட்சி 10வது வார்டில் சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாக சோலாரில் செயல்படும்.20கண்காணிப்புகேமரா அமைத்தனர்.அதன் தொடக்க விழா 9வதுவார்டு கவுன்சிலர்கோமதி பாஸ்கர்…
Read More » -
ராணிப்பேட்டை கலவை அருகேசோகம்!–போலீசார்விசாரணை…
ராணிப்பேட்டை கலவை அருகே ஆரூர் கிராமத்தை சேர்ந்த யுவஸ்ரீ, பிரியங்கா, பிரியா ஆகியோர் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து பலி யுவஸ்ரீ, பிரியா 8 ம் வகுப்பும்,…
Read More » -
தமிழகத்தில் தொடரும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் ….
தமிழகத்தில் தொடரும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் கீழ்விஷாரத்தில் பத்திரிகையாளரை தாக்கி – செல்போன் உடைப்பு, கொலை மிரட்டல்!கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியதுராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு…
Read More » -
வால்பாறை சுற்றுலா வளர்ச்சியில் அடிப்படை வசதிகள் இல்லாத அவலம்..? WHY…?
வால்பாறை சுற்றுலா வளர்ச்சியில் அடிப்படை வசதிகள் இல்லாத அவலம்பூட்டியே கிடக்கும் கழிவறைகள் – சுற்றுலா பயணிகள் கடும் வேதனை கோவை மாவட்டம், வால்பாறை:—மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்…
Read More » -
வால்பாறையில்வசித்து வரும் 150 குடும்பங்கள்–2026 சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சேடல் டேம் மேற்கானும் முகவரி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 53 ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வருகின்றனர். இப்பகுதியில்…
Read More » -
அஜித்பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்….
அஜித்பவாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து அஜித்பவார் உட்பட அனைவரது சடலங்களும் மீட்கப்பட்டு பாராமதியில் உள்ள புண்யஸ்லோக் அகில்யாதேவி மருத்துவமனைக்கு…
Read More » -
நாளை காலை 11 மணிக்கு துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்க உள்ளார்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா கட்சிகளின் மகாயுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே, அஜித்…
Read More » -
N.D.A. கூட்டணிக்கு தமிழ்நாட்டில் தோல்வி நிச்சயம்–முதலமைச்சர் ஸ்டாலின்…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆங்கில தொலைக்காட்சி சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியத்…
Read More » -
தணிக்கைவாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…..
ஜனநாயகன் படத்தின் சென்சார் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து படக்குழு உச்ச நீதிமன்றத்தை அனுகினால் அதில் தங்களது தரப்பு கேட்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த கேவியட்…
Read More » -
கு. முத்துக்குமார்–17 ஆம் ஆண்டு புகழஞ்சலி …
இலங்கை தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் 17-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கொளத்தூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப்படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்…
Read More » -
துணைமுதல்வர்உதயநிதி அரசுதிரைப்படவிருதுகள்வழங்குகிறார்..
2016-2022 ஆண்டுகளுக்கான அரசுதிரைப்படவிருதுகள் அறிவிப்பு பிப்ரவரி. 13-ம்தேதி துணைமுதல்வர்உதயநிதி வழங்குகிறார்..
Read More » -
வால்பாறை படகு இல்லம்செயல்படாமல்ஐந்துஆண்டுகளாககிடப்பில்இருப்பது ஏன்….?
வால்பாறை படகு இல்லம் ஐந்து ஆண்டுகளாக செயல்படாமல் கிடப்பில் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.…. வால்பாறை, கோவை மாவட்டம் : கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றுலா…
Read More »