Others
தேனி–மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்ஆய்வு…
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைகை அணை பகுதியில் தேர்தல் பறக்கும் படை மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்