அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகளை அதிபர் ட்ரம்ப் வெளியிட உள்ளார்…
அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி
நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் பற்றிய ரகசியக் கோப்புகளைபொதுவெளியில் வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர்ட்ரம்ப்அறிவித்துள்ளார்.சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான்எனஒபாமாபேசிஇருந்தநிலையில்,அதுகுறித்ததரவுகளைரகசியப்பட்டியலிருந்து நீக்கிவெளியிடும்பணியைதொடங்கஅதிகாரிகளுக்குட்ரம்ப்உத்தரவுஅளித்துள்ளார்.வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரக வாசிகளைப் பிடித்து அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான ‘ஏரியா 51’-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இதை அமெரிக்கா இதுவரை உறுதி செய்யவில்லை.சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, யூடியூபா்ஒருவருக்குஅளித்தபேட்டியின்போது,வேற்றுக்கிரகவாசிகள்இருப்பதுஉண்மைதான்,ஆனால்நான்இதுவரைபாா்த்ததில்லைஎன்றாா்.அமெரிக்கமுன்னாள்அதிபா்ஒருவரே,வேற்று கிரகவாசிகள்இருப்பதாககூறியிருப்பது,உலகம்முழுவதும்பலவிவாதங்களைஏற்படுத்தியுள்ளது.இந்தநிலையில்,வேற்றுகிரகவாசிகள்மற்றும்அவர்கள்பயன்படுத்தும்விமானங்கள்பற்றியகோப்புகளைரகசியபட்டியலில்இருந்துநீக்கிஅமெரிக்கஅதிபர்டொனால்ட்டிரம்ப்உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப் தெரிவித்திருப்பதாவது; மக்களிடையே ஏற்பட்டுள்ள அதீத ஆர்வத்தை தொடர்ந்து வேற்றுகிரகவாசிகள், வேற்றுகிரக வாழ்க்கை, அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் மற்றும் அடையாளம் காணப்படாதபறக்கும்விமானங்கள்தொடர்பானஅரசின்ரகசியகோப்புகளைஅடையாளம் கண்டு,பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் கூறினார்.