Others
கோவை, சுந்தராபுரம் பகுதி—-சிறப்பு செய்தி.
கோவை, சுந்தராபுரம் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் K.R.கண்ணன் DRA (பங்குச்சந்தை நிபுணர்) அவர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு எஸ்.பி. வேலுமணி சால்வை அணிவித்து வாழ்த்தினார்…