Others
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி—SPL NEWS.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் சார்பாக பேரூராட்சி பொது நிதியின் கீழ் ரூ. 8.2 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு இலவச சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார் உடன் பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.