fbpx
Others

தேனி–டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…

டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி மாவட்டம் போடி ஒன்றியம் டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஜனவரி 26 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் 96 தாத்தாப்ப சுவாமி கோவில் வளாகத்தில் செயலர் சி. வெங்கடேசன் தலைமையிலும் பணி மேல் பார்வையாளர் விஜய்காந்தி முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர் இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஊர் பொதுமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Related Articles

Back to top button
Close
Close