fbpx
Others

போடி–உரிமை மீட்புக் கழகத்திலிருந்து விலகி AIDMK -ல் இணைந்தனர்..

அனைத்திந்திய அண்ணா திராவிட தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்திலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் போடி 6 வார்டு கவுன்சிலர் எஸ். கலைச்செல்வி சேகர் மாவட்ட எம்ஜிஆர்மன்றதுணைச்செயலாளர்ஏ.கே.டி.பழனிவேல். அண்ணா தொழிற்சங்க கட்டுமான பிரிவு மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர்.எஸ்.டி.கே. ஜக்கையன். தலைமையில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டி. வி. நாராயணசாமி. முன்னிலையில். போடி வடக்கு நகர செயலாளர் எல் வாசு ஏற்பாட்டில் கழகத்தில் கழக உறுப்பினர்கள் இணைந்தனர்..

Related Articles

Back to top button
Close
Close