fbpx
Others

தேனி–ப்ளக்ஸ் பேனர் கடை உரிமையாளரின் விதிமுறைகள் பற்றி கலந்தாய்வுக் கூட்டம்…

தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் ப்ளக்ஸ் பேனர் கடை உரிமையாளரின் விதிமுறைகள் பற்றி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட காவல் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தேனி மாவட்ட பிளக்ஸ் பேனர்.லித்தோ போஸ்டர் கடை. உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் ஆகியோர்களை நேரில் அழைத்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ப்ளக்ஸ் பேனர் வைப்பதற்கான சட்ட விதி முறைகள் பற்றி அவர்களுக்கு விளக்கப்பட்டது மேலும் ஜாதி. மதம். அரசியல் ரீதியாக பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் மற்றும் படங்களை அச்சிடுவது குற்றமாகும் எனவே இது இனிவரும் காலங்களில் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர் அச்சிடக் கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது

Related Articles

Back to top button
Close
Close