ஊழல் மிககுறைவாக உள்ள நாடுகள் விவரம்…
ஊழல் மிகக் குறைவாக நடைபெறும் டாப்-10 நாடுகளின் பட்டியல், கரப்ஷன் பெர்செப்ஷன் இன்டெக்ஸ் (Corruption Perceptions Index) என்ற அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் டென்மார்க், பின்லாந்து,நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான சீனா76-வது இடத்திலும், பாகிஸ்தான் 135-வது இடத்திலும் உள்ளன. கடைசிஇடத்தில்தெற்குசூடான்உள்ளது.மொத்தம்180நாடுகள்இந்தப்பட்டியலில்வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 179-வது இடத்தில் சோமாலியாவும், 178-வது இடத்தில் வெனிசூலாவும் இடம்பெற்றுள்ளன. டென்மார்க்
பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் முதலிடத்தில் உள்ள டென்மார்க் இந்த ஆண்டு மட்டும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளது. இதற்கு கடுமையான சட்டங்கள், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் வலுவான பொது நம்பிக்கை ஆகியவை காரணமாக உள்ளது. இந்த நாட்டில் அதிகாரிகள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பு கூறகடமைப்பட்டவர்கள். மேலும் அரசியல் முடிவுகளைப்பொதுமக்கள்மதிப்பாய்வுசெய்யலாம்.இங்குகுடிமக்கள்அனைவரும்சேவை களை சமமாகப் பெறும் வாய்ப்பு இருப்பதால், லஞ்சம், ஒருதலைபட்சம் என்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.