Others
ஆண்டிபட்டி—புதிய வாக்காளர் பட்டியல் வழங்கிய சிறப்பு செய்தி…
புதிய வாக்காளர் பட்டியல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலை ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் இடம் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் முறுக் கோடை ராமர் வழங்கினார்