Others
தேனி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக புதிய கூட்டங்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங். இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது