சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமா—எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி…?
சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ரவுடிகள் வெளியில் கத்திகளுடன் விரட்டி மோதிக்கொண்ட சம்பவங்கள் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் பதிவொன்றை வெளியிட்டு திமுக அரசை தீவிரமாக கண்டித்துள்ளார்.சென்னை பாரிமுனை அருகே, கல்லூரி சாலை – கலெக்டர் அலுவலகம் – நீதிமன்றம் போன்ற அதிக நெரிசல் உள்ள பகுதிகளில் இரண்டு ரவுடிக் குழுக்கள் கத்திகளுடன் ஒன்றுக்கொன்று விரட்டிச்சென்று மோதிக்கொண்டதாக வெளியாகியுள்ள வீடியோக்கள், பொதுமக்களில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன. அந்தப் பகுதியில் இருந்த மக்கள் பெரும் சத்தத்துடன் அலறிஓடிதப்பிச்சென்றகாட்சிகள்சமூகவலைதளங்களில்வேகமாகப்பரவிவருகின்றன.இதனுடன், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பல்லவன் சாலையிலும் இருவர் கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகரின் இதயப்பகுதிகளில்பகல்நேரத்தில்இத்தகையரவுடிஅட்டகாசங்கள்நடப்பது,சட்டஒழுங்குநிலைமைகுறித்துகேள்விகள்எழுப்பும்சூழலைஉருவாக்கியுள்ளது.இந்தஇருசம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் திமுக அரசை கடும் வார்த்தைகளில்விமர்சித்துள்ளார்.திமுகஆட்சியில்தமிழகம்முழுவதும்,குறிப்பாகதலைநகர்சென்னை,ரவுடிகளின்சாம்ராஜ்யமாகமாறிவிட்டதாகஅவர்குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், காவல்துறையை நேரடியாக முதல்வர் கையில்வைத்திருந்தும், இவ்வளவு பெரிய சட்ட ஒழுங்கு குறைபாடுகளைத் தடுக்க முடியாமல் இருப்பது “கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் அரசு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிவிட்டது என்றும், பொதுமக்கள்இருக்கும்பிரதானசாலைகளிலும்கூடரவுடிகள்கத்தியுடன்சண்டைப்போட்டுக்கொண்டிருப்பதுதமிழகத்தின்சட்டம்ஒழுங்குநிலைமைஎவ்வாறுவீழ்ச்சியடைந்துள்ளதுஎன்பதற்கேஉதாரணம்எனபழனிசாமிதெரிவித்துள்ளார்.தமிழகவரலாற்றில்இதுபோன்றசம்பவங்கள்பெருமளவில்ஏற்படவில்லை;ஆனால்திமுகஆட்சியில்இதுசாதாரணமாகிவிட்டது என அவர் பதிவுசெய்துள்ளார்.“மக்கள்அலறிஓடிதப்பியசம்பவத்தைதிமுகஅரசுசாதனையாகவேஎடுத்துக்கொள்ளலாம்”என்றுகுரூரமானவிமர்சனத்தையும்அவர்முன்வைத்துள்ளார்.மேலும்,தலைநகரில்தலைவிரித்தாடும்ரவுடிகளின்அட்டகாசத்தைஉடனடியாககட்டுக்குள்கொண்டுவரவும்,பொறுப்புக்காரர்களுக்குஎதிராகஉரியசட்டநடவடிக்கைஎடுக்கவும்முதலமைச்சர்ஸ்டாலினுக்குஅவர்வலியுறுத்தியுள்ளார்.தலைநகரின்பாதுகாப்பைஉறுதிசெய்யஅரசுநடவடிக்கைஎடுத்தாகவேண்டியதுஅவசியம்எனதனதுபதிவைமுடித்துள்ளார்.சென்னையின் பிஸியான பகுதிகளில் நடந்து வரும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து அரசியல் வட்டாரங்களிலும்கவலைக்குறியாகமாறியுள்ளது.இந்தசம்பவத்துக்குபிறகுசென்னைகாவல் துறைகூடுதல்ரோந்துநடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளது. ஆயினும் எதிர்க்கட்சிகள், தற்போது நிலவும் சூழலைத் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு தோல்வியாகவே சுட்டிக்காட்டுகின்றன.