fbpx
Others

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள்–முதல்-அமைச்சர்மரியாதை..

காந்தியின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி காந்தி ஜெயந்தியைமுன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடிமலர்தூவிமரியாதைசெலுத்தினர்.இதனையொட்டிநாட்டின்பல்வேறுதலைவர்களும்காந்தியின்சிலைமற்றும்உருவப்படங்களுக்குமரியாதைசெலுத்திவருகின்றனர்.இந்நிலையில்,மகாத்மாகாந்தியின்பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின்
சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close