fbpx
Others

ஜெர்மனிமுதலமைச்சர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சந்திப்பு…

m k stalin chennaiஜெர்மனியில் வட ரைன் வெஸ்ட்பாலியா மாகாண தலைமை அமைச்சர் ஹென்ரிக் வெஸ்டை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது கான்வாயை அனுப்பி முதல்வர் ஸ்டாலினை ஹென்றிக் வரவேற்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளதுஹென்ரிக் வெஸ்ட் வட ரைன் வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தின் தலைமை அமைச்சராக வெஸ்ட் உள்ளார். இரு தலைவர்களும் பல்வேறு முதலீடுகள், எதிர்கால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.முதலமைச்சரை வரவேற்கும் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. ஹென்ரிக் வெஸ்ட் தனது வாகனஅணிவகுப்பை அனுப்பி வைத்தார். இது ஸ்டாலினுக்குஅளிக்கப்பட்டசிறப்புமரியாதையாகும். அந்த நாட்டின் மரபுகளின்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைக்கு முன்னர் இந்த வரவேற்பு நிகழ்ந்தது. முதலமைச்சர்களுக்கிடையேயான இந்த சந்திப்பு மாநில உறவுகளை வலுப்படுத்தும். இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு இது வழிவகுக்கும். ஜெர்மனி மற்றும் தமிழ்நாட்டின் நலன்களுக்கு இது உதவும். இத்தகைய உயர்மட்ட சந்திப்புகள்“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை! தொடரும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.முக்கியவிவகாரங்கள்குறித்துஇதில்விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் செய்த போஸ்டில், ஜெர்மனியின் டஸ்செல்டார்ஃப் நகரில் வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட்டை சந்தித்தேன். இளம் வயதிலேயே இத்தகைய உயர்ந்த பதவியை அவர் எட்டியது பாராட்டுக்குரியது. வரவிருக்கும் ஆண்டுகளில் அவர் மேலும் சாதனைகள் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் தமிழ்நாடு, மற்றும் ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும். தமிழ்நாடு மற்றும் வட ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய இரு பவர் ஹவுஸ்களும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்துடன் இணைந்து செயல்பட முன்வந்தன. தமிழ்நாட்டில் திராவிட மாடலின் கீழ் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறித்து நான் விளக்கினேன். வட ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டேன். மேலும், தமிழகத்திற்கு வருகை தருமாறு அவருக்கு அன்பான அழைப்பையும் விடுத்தேன்., என்று குறிப்பிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் ஜெர்மனி முதலீடு முதல்வர் ஸ்டாலினின் இந்த பயணத்தில் பிரேக்கிங் சிஸ்டம்களின் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த க்னோர்-பிரெம்ஸ் (Knorr-Bremse), காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம்ஸ்தயாரிக்கும்ஆலையைஅமைக்க₹2,000கோடிமுதலீடுசெய்யஉறுதியளித்துள்ளது. இந்த புதிய திட்டம் மூலம்3,500பேருக்குவேலைவாய்ப்புகள்உருவாக்கப்படும்.இந்நிறுவனம் சென்னையிலும் ஒரு தொழில்நுட்ப மையத்தை நிறுவ உள்ளது. ஜெர்மனியின் டஸெல்டோர்ஃப் நகரில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் க்னோர்-பிரெம்ஸ் தலைமைச்செயல்அதிகாரிமார்க்லிஸ்டோசெல்லாமற்றும்தமிழகஅரசுஅதிகாரிகள்கையெழுத்திட்டனர்.முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின்10நாள்இங்கிலாந்துமற்றும்ஜெர்மனிபயணத்தின்போதுஇதுநிகழ்ந்தது.அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி, க்னோர்-பிரெம்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் முதல் பெரிய அளவிலான உற்பத்தி முதலீடு இதுவாகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே உதிரிபாகங்கள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சூழலியல் மேலும் வலுவடையும். இந்த அறிவிப்பு, க்னோர்-பிரெம்ஸ் நிறுவனம் தனது முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவிய சில நாட்களிலேயே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நோர்டெக்ஸ் குழுமம் (Nordex Group) மற்றும் ஈபிஎம்-பாப்ஸ்ட் (ebm-papst) நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்கள் செயல்பாடுகளை விரிவாக்க ₹1,201 கோடிகளை முதலீடு செய்து, 2,750 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தமிழக அரசுடன் கையெழுத்தாகின…

Related Articles

Back to top button
Close
Close