Others
கடலூர்–மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை….NEWS
*☘️ ID Cards வழங்கல்*
கடலூர் மாவட்டம் – விருத்தாசலம் ஒன்றியம் – விஜயமாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் அடையாள அட்டைகள் பெற்றுக் கொண்டோர் விவரம்:
1.திரு. S.சிவானந்தம் – விஜயமாநகரம் ஊராட்சி
2.திரு.B. அன்பழகன் –
முதனை ஊராட்சி
3.திரு.M.ராஜா –
தொரவளூர் ஊராட்சி
4.திரு.M. காஜா மைதீன் -சாத்துக்குடல் ஊராட்சி
5.திரு.T. கிருஷ்ணசாமி (அட்வகேட்) –
பரவளூர் ஊராட்சி
6.திரு.K.அர்ஜுனன் –
எருமனூர் ஊராட்சி
7.திரு.K.சோழ பாண்டியன் –
பெரிய காப்பான் குளம் ஊராட்சி
8.திரு.C.ரவிந்திரன் –
பெரிய ஒலைப்பாடி ஊராட்சி
9.திரு.B.அர்ஜுனன் –
சின்னப்பரூர் ஊராட்சி