முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.. (1948-2025 )
முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோபிள்ளை’ ‘சமையல்காரன்’அணையாவிளக்கு’, ‘இங்கேயும்மனிதர்கள்’‘பூக்காரி’உள்ளிட்டபடங்களில்நடித்தார்.தான்நடித்தபடங்களில்சிலபாடல்களையும்பாடியிருக்கிறார்.திமுகமேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களைபாடியுள்ளார்.எம்.ஜி.ஆருக்குபோட்டியாகசினிமாவில்களமிறக்கப்பட்டவர்என்றபொதுவானகருத்துநிலவினாலும்,மு.க.முத்துநடித்த‘பிள்ளையோபிள்ளை’படத்தின்படப்பிடிப்புக்குவந்துகிளாப்அடித்துஎம்.ஜி.ஆர்படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் ’மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் மு.க.முத்து.இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மு.க.முத்து சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 19) காலமானார்.அவரதுஉடல்ஈஞ்சம்பாக்கத்தில்உள்ளஅவரதுவீட்டில்அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளது.மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல்கட்சித்தலைவர்கள்,பிரபலங்கள்இரங்கல்தெரிவித்துவருகின்றனர்.மு.க.முத்துவின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.