fbpx
Others

குபேரா படத்தில் 19 காட்சிகள் நீக்கம்…..

தனுஷ் நடிப்பில் ஜூன் 20-ல் வெளியாகவுள்ள ‘குபேரா’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கையின் போது, படத்தின் 13:41 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஆந்திரா பாக்ஸ் ஆபீஸ் அறிக்கை கூறுகிறது. அதாவது, 19 காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், அதில் தனுஷ் ராஷ்மிகா இருக்கும் காட்சிகளே அதிகம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இவர்களுடன் நாகர்ஜுனா இருக்கும் கார் சீனும் கட் செய்யப்பட்டுள்ளதாம்.

Related Articles

Back to top button
Close
Close