fbpx
Others

???

இந்து மக்கள் கட்சி வேலூர் கோட்டத் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் அவர்களிடம்.மனு வழங்கப்பட்டது சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஜெ கண்ணன் கலந்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்ட பொதுச் செயலாளர் இளங்கோ வாலாஜா கிழக்கு ஒன்றிய தலைவர் மணிவண்ணன் பேரூராட்சி தலைவர் ஐயப்பன் வாலாஜா ஒன்றிய துணைத் தலைவர் குமார் வாலாஜா நகர கிளை தலைவர் வெங்கடேசன் கணேசன், சீனிவாசன் ஆற்காடு ஒன்பதாவது வார்டு கிளை தலைவர் கார்த்தி….. மற்றும் இந்து மக்கள் கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close