fbpx
Others

நீடாமங்கலம்-சந்தான ராமர் கோவில் சிறப்பு செய்தி.

2.6.2025. சந்தான ராமர் கோவிலில் திங்கட்கிழமை காலை 9 00மணிக்கு ஸ்ரீ ஸந்தானராமர் ஆலயத்தில் திருத்தேர் அதிசீக்ரமாக ஓடுவதற்கு பிராத்தனை செய்து. தேர்பூதபார் பொருத்து நிகழ்ச்சி மற்றும் தேர் வேலைகள் சீக்கிரம் முடிவடைந்து தேர் விரைவில் ஓட பூஜை நடைபெற்றது ஸ்ரீ ஸந்தானராமர் ஆலயம் நீடாமங்கலம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் செயல் அலுவலர் ஆய்வாளர் கணக்காளர் சேவை உள்ளம் கொண்டவர்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ராமரை வணங்கி தேர் கூடிய விரைவில் ஓட வேண்டும் ராமா என்று கோஷங்கள் எழுப்பி வணங்கினர்.

Related Articles

Back to top button
Close
Close