fbpx
Others

ராணிப்பேட்டை–ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்……?

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலை லட்சுமணன்பூங்கா அருகே உள்ள அங்கன்வாடி மையம் எண் 10 செயல்பட்டு வருகிறது இம்மையத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இம்மைய கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காங்கிரிட் இடிந்துவிடும் அபாய நிலை உள்ளதுஇக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித் தர அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Related Articles

Back to top button
Close
Close