Others
தமிழ்நாடு டி. யூ. ஜெ சங்கத்தின்சென்னை மாவட்ட பேரவை கூட்டம்…
தமிழ்நாடு டி. யூ. ஜெ சங்கத்தின்சென்னை மாவட்ட பேரவை கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர். தேவேந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர். ஜாபர் வரவேற்றார் .கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர். பி. எஸ். டி. புருஷோத்தமன் பொதுச் செயலாளர்கள் சுரேஷ், முத்து அமைப்பு செயலாளர். வேளாங்கன் இணை செயலாளர். முருககனி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர்.அப்சர் பாஷா நன்றி கூறினார்.
படத்தில்: சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகளுடன் மாநில நிர்வாகிகள் உள்ளனர்.