fbpx
Others

திருவாரூர் மாவட்ட மாணவர் அணி–சிறப்பு செய்தி

திருவாரூர் மாவட்ட மாணவர் அணி சார்பாக ,#மன்னை சட்டமன்ற தொகுதி #நீடாமங்கலம் பேரூர் கழகத்தில் இல்லம் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை நீடாமங்கலம் பேரூர் கழகச் செயலாளர் திரு‌ #R_R அவர்களின் தலைமையில் ,முன்னாள் மாநில மாணவர் அணி இணை செயலாளர், முன்னாள் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் திரு #சோம_செந்தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் பேரூர் மன்ற தலைவர் திரு R R Ramraj ஆகியோரின் முன்னிலையில் இல்லம் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற நிகழ்வில் மாவட்டம் மாணவர் அணி அமைப்பாளர் Pagalavan Sambasivam , மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மதி. முத்துக்குமார் , நீடாமங்கலம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பூக்கடைகாந்தி. மணி , மற்றும் மாணவர் அணி சகோதர ,சகோதரிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close