Others
மூலக்கடை–மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தலைமையில் கண்டன கோஷங்கள்..
மத்திய கல்வி அமைச்சர். தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிகள் நாகரீகமற்றவர்கள் என்று கூறியதை கண்டித்து மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் கண்டன கோஷங்கள் எழுப்பி அவரது உருவப்படத்தை எரித்தனர். இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க மற்றும் ஒன்றிய திமு.கவினர் கலந்து கொண்டனர்.