fbpx
Others

தமிழக அரசுக்கு கோரிக்கை….

தமிழக அரசுக்கு அகில இந்திய விவசாய அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் & தமிழ்நாடு மாநில தலைவர் முத்துகிருஷ்ணன்  கோரிக்கை.!!! அகில இந்திய விவசாய அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களை , முழு நேர பணியாளர்களாக நிரந்தரப்படுத்து! ஒப்பந்தம் என்ற அடிப்படையில் தனியார் துறைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இருக்கும் தமிழக அரசு அந்த நிலையை கைவிட வேண்டும் ! 20 ஆண்டுகளாக பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும் மற்றும் அவர்களின் சம்பள உயர்வை உயர்த்தி அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் ! .ஒப்பந்தம் என்ற நிலையை கைவிட வேண்டும் ! என தமிழக அரசுக்கு அகில இந்திய விவசாய அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் & தமிழ்நாடு மாநில தலைவர் முத்துகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்……..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close