fbpx
Others

கோவையில் 18 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்..?

கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் ஆ. சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு ;-

பி1 – பஜார் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் இருந்த ஆய்வாளர் ராஜா குமார் தற்போது சி1 – காட்டூர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  சி1 – காட்டூர் குற்றப்புலனாய்வு ஆய்வாளர் சரவணன் மதுவிலக்குப்பிரிவுக்கும்,  மதுவிலக்கு பிரிவிலிருந்த செந்தில் குமார்.எஸ் – பி2 – ஆர்.எஸ். புரம் சட்ட ஒழுங்கிற்கும்,   பி2 – ஆர்எஸ் புரம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் காசிபாண்டியன்.எஸ் – சி3 – சாய்பாபா காலனி சட்ட ஒழுங்கிற்கும்,

சி3 – சாய்பாபா காலனி சட்ட ஒழுங்கு ஆய்வாளர் சரவணன்.ஜே – சி1 – காட்டூர் சட்ட ஒழுங்கிற்கும்,  சி1 – காட்டூர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் டௌலத் நிஷா.எ – இ1 – சிங்காநல்லூர் குற்றப்புலனாய்வுக்கும், இ1 – சிங்காநல்லூர் குற்றபுலனாய்வு ஆய்வாளர் மசுதா பேகம் கோவை குற்றத்தடுப்பு பிரிவுக்கும்,  கோவை குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தி.வி கோவை குழந்தை கடத்தல் பிரிவுக்கும், டி1 – இராமநாதபுரம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் சேகர்.பி கோவை குற்றப்புலனாய்வு பிரிவுக்கும், டி3 – போத்தனூர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் வேல்முருகன்.எம் – பி1 – பஜார் சட்ட ஒழுங்கிற்கும், பி4 – உக்கடம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ரவி.எஸ் – டி3 – போத்தனூர் சட்ட ஒழுங்கிற்கும், உக்கடம் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு ஆய்வாளர் தங்கமணி.ஏ – சி5 – கவுண்டம்பாளையத்திற்கும். நில அபகரிப்பு பிரிவிலிருந்த ராமச்சந்திரன்.எம் – டி1 – ராமநாதபுரம் சட்ட ஒழுங்கிற்கும்.  சி5 – கவுண்டம்பாளைய ஆய்வாளர் ராஜேஷ்.ஏ போக்குவரத்து புலனாய்வு கிழக்கிற்கும்,  டி2 – செல்வபுரம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கஸ்தூரி.ஆர் – டி4 – குனியமுத்தூர் சட்ட ஒழுங்கிற்கும். பி3 – வெரைட்டி ஹால் ச‌‌ட்ட ஒழுங்கு ஆய்வாளர் பாண்டியம்மாள்.கே – டி2 – செல்வபுரம் சட்ட ஒழுங்கிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்த ஜமுனா.கே – பி4 – உக்கடம் புலனாய்வு பிரிவுக்கும் மற்றும் பரிமளா தேவி.பி அனைத்து மகளிர் மேற்குபிரிவுக்கும்மாற்றப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close