fbpx
Others

வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு சந்தன குடம் குருஸ் திருவிழா..

வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட கருகம்பத்தூர் ஊராட்சி ஆஜிபுரா பகுதியில் நடைபெற்ற ஆஜிபுரா ஹாஜி அப்துல்லா ஷாகாதிரி அவர்களின்311 ஆம் ஆண்டு சந்தன குடம் குருஸ் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் கலந்து கொண்டார், நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன், பொருளாளர் கீ,கோ, இராமலிங்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சலாம், கலீல் முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close