Others
தேனி — திருக்கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டிடம் சிறப்புசெய்தி.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா காணொளி காட்சி வழியாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தது தொடர்ந்து அடிக்கல் நாட்டிய கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் அறங்காவல் குழு தலைவர் உள்ளனர்