உள்துறைஅமைச்சகம்– தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு..
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிஉள்துறைஅமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. Y பிரிவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பர். விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும். தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இவ்வாறு இருக்கும் நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தள உரையாடல் ஒன்றில் விஜய் மீது முட்டை அடிக்க வேண்டும் என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து பல்வேறு வகைகளில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பானது வழங்கப்பட்டு
வருகிறது. இந்த பிரிவானது X, Y, Z, Z+ போன்ற வகைகளில் மத்திய அரசு சார்பிலும் மாநில அரசு சார்பிலும் பாதுகாப்பு வழங்கப்படும். தற்போது விஜய்க்குYபிரிவுபாதுகாப்புஉள்துறைஅமைச்சகத்தால்வழங்கப்பட்டுள்ளது.தமிழகவெற்றிக்கழகத்தின்தலைவர்விஜய்விரைவில்தமிழகம்முழுவதும்நடைபயனம்மேற்கொள்ளதிட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் விஜய்க்கு Y பிரிவு அவசியம் என அரசியல் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஏற்கனவே விஜய்க்கு பல்வேறு பவுன்சர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அவர் செல்லும் இடத்திற்கு எல்லாம் அந்த பவுன்சர்கள் கூடவே சென்றனர். இதற்காக துபாய் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் அவருக்கு இனிYபிரிவுபாதுகாப்புபடையினர்பாதுகாப்புவழங்குவார்கள்.தவெகதலைவர்விஜய்க்குYபிரிவுபாதுகாப்புதரப்பட்டுள்ளபிரிவில்ஆயுதம்ஏந்தியகாவலர்கள்வீட்டின்பாதுகாப்புபணியில்இருப்பார்கள்.9மி.மீபிஸ்டலுடன்ஒருவரும்,ஸ்டென்கன்உடன்11பேர்ஷிப்ட்முறையில் இப்பாதுகாப்புதருவார்கள். இதற்காகமாதந்தோறும் சுமார் 12..லட்சம் செலவாகும். இதனைஅரசுஏற்காது. ஆகவிஜய்தான்ஏற்றுகொள்ளவேண்டும்..