fbpx
Others

நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கொடியேற்றினார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கொடியேற்றினார் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவர்கள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி நிரோஷா கிஷோர் சிறப்புரை ஆற்றினார் மாணவர்களுக்குஇனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close