fbpx
Others

தேனி–தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விழிப்புணர்வு..

தேனி மாவட்டம், தேனி- அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அன்னப்பராஜா திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் நெகிழி சேமிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

Related Articles

Back to top button
Close
Close