Others
பட்ரமங்கலம் பகுதியில்புதியதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையம்திறப்பு…

ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பிக்கடவு ஊராட்சி பட்ரமங்கலம் பகுதியில்நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து 15,00,000 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையத்தைகழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ ராசாஅவர்கள்மக்களின்பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.முன்னாள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான KCP.இளங்கோ அவர்கள் முன்னிலையில் நடைபெற்றதுஇதில் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்.