fbpx
Others

த.வெ.க சார்பில் மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினர்..

தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்குன்றத்தில் மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது !

தமிழக வெற்றிக்கழக தலைவர். விஜய் உத்தரவுபடி பொதுச் செயலாளர். புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்.ஜி. பாலமுருகன் ஆலோசனைப்படி மாதவரம் தொகுதி செங்குன்றம் நகரம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.செங்குன்றம் நகர தலைவர். கே. விஜி தலைமை தாங்கி ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார்.செங்குன்றம் பகுதியில் இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு பால், முட்டை, ரொட்டி, மூக்கடலை போன்ற புரதச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.இதில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close