fbpx
Others

திருவள்ளூர்–திமுக மீஞ்சூர் தெற்குஒன்றியம்–சிறப்பு செய்தி

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாடு கம்மாவர்பாளையம் பெரும்பேடு ஏறு சிவன் உள்ளிட்ட ஊராட்சிகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காணியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான கா‌.சு. ஜெகதீசன் ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராசன் தலைமையில் கழக கொடி ஏற்றி அன்னதானம் விளையாட்டு உபகரணங்கள் மருத்துவ முகாம்கள் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close