சோழவரம்-உள்துறை அமைச்சர்அமித்ஷாவை கண்டித்து தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்.

சட்டமேதை டாக்டர்
அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய தாக உள்துறை அமைச்சர். அமித்ஷாவை கண்டித்து தச்சூர் கூட்டுசாலையில் தி.மு.க சார்பில் சோழவரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர். செல்வசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கைகளில் அம்பேத்கரின் உருவப்படத்தை ஏந்தியவாறு அமித்ஷாவை கண்டித்து பதவி விலக கோரி கண்டனக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய கவுன்சிலர். சகாதேவன் உள்ளிட்ட தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்சட்டமேதை டாக்டர்அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய தாக உள்துறை அமைச்சர். அமித்ஷாவை கண்டித்து தச்சூர் கூட்டுசாலையில் தி.மு.க சார்பில் சோழவரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர். செல்வசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கைகளில் அம்பேத்கரின் உருவப்படத்தை ஏந்தியவாறு அமித்ஷாவை கண்டித்து பதவி விலக கோரி கண்டனக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய கவுன்சிலர். சகாதேவன் உள்ளிட்ட தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.