fbpx
Others

தேனி மாவட்டசிறப்பு செய்தி

தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சிபி சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் வழங்கினார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 பயணங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் குடி யிருப்பதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர்.வி. ஷஜீவனா. அவர்கள் வழங்கினார்கள்.

விபத்து ஏற்படும் நிலையில் உள்ள பள்ளங்கள் நடவடிக்கை..

தேனி மாவட்டம் தேவாரம் போடி வரும் மெயின் ரோட்டில் ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பள்ளத்தை சரி செய்தும் மீண்டும் பள்ளங்கள் உருவாக நிலையில் உள்ளது விபத்து ஏற்படும் முன்பு சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Related Articles

Back to top button
Close
Close