fbpx
Others

நீடாமங்கலம்–செந்தில் குமார் பிறந்தநாள் சிறப்பு திருமஞ்சனம்…

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 04.11.2024 காலை 6 மணியளவில் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நீடாமங்கலம் கிளை நிர்வாகிகள் சார்பில் நடைப்பெற்றது தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நீடாமங்கலம் பொறுப்பாளர் சுரேஷ் நாயுடு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நீடாமங்கலம் கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close