Others
தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு தேனிஆட்சியர்ஆலோசனைக்கூட்டம்..

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது..
சிறப்பு நிருபர்தேசநேசன்ஜெயஹரிஹரன்