fbpx
Others

தேனி தெற்கு திமுகமாவட்ட செயற்குழு கூட்டம்–சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் மண்டபத்தில தேனி தெற்கு திமுகமாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திரு. இராமகிருஷ்ணன் MLA அவர்களின் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு நிருபர்தேசேநசன்
ஜெயஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close