Others
தேனி-பேரிடர் மேலாண்மை கட்டுப்பாடு அறைஆய்வு.

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாடு அறையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்.லில்லி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.ஷஜீவனா முன்னிலையில் ஆய்வுமேற்கொண்டார்கள்.
சிறப்பு நிருபர்
தேசநேசன்
ஜெய ஹரிஹரன்