fbpx
Others

உயர்மேல்நிலைத்தொட்டி–மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

தேனிமாவட்ட பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மேல்நிலைத்தொட்டியினைமாவட்டஆட்சித்தலைவர்.  ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப.  கள ஆய்வுமேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close