Others
தேனி மாவட்ட விளையாட்டு…செய்தி
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
சிறப்பு நிருபர்
நேசதேசன் ஜெ. ஹரி ஹரன்