Others
தேனி மேற்கு அதிமுக மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம்..

தேனிமாவட்டம் வீரபாண்டி பி. எஸ். ஏ. லட்சுமி மஹாலில் மேற்குமாவட்ட கழக செயலாளர். எஸ். டி. கே. ஜக்கையன் தலைமையில் நடைப்பெற்றது முன்னாள்அமைச்சர். ஆர். பி. உதயகுமார் சிறப்புரை ஆற்றினார் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். முருக்கோடை. ராமர். வி. டி. நாரயணசாமி.எஸ். எம். சற்குனம் எல்லைப்பட்டி. முருகன். போடிவடக்கு நகரசெயலாளர். கே. சேதுராம். மாவட்ட. ஒன்றிய. நகர. பேரூர். கிளை. அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.