Others
திமுகதொண்டர்களுக்குஉறுப்பினர்அட்டை வழங்கினர்..
போடி மேற்கு ஒன்றியம் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்மீனாட்சிபுரம் பேரூர் கழகத்தின் பொதுஉறுப்பினர்கள் கூட்டம் முன்னாள்போடி சட்டமன்றம் உறுப்பினர் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர். எஸ். லட்சுமணன் தலைமையில் நடைப்பெற்றது இந்த நிகழ்ச்சியில்வடக்கு மாவட்டசெயலாளர். மற்றும் தேனிபாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கினர் பேரூர்கழகசெயலாளர். செல்வம். மற்றும் கழக ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
