fbpx
Others

சின்னமனூரில் குப்பைகளால் நாறும் பி.டி.ஆர்., வாய்க்கால்…?

கண்டும் காணாமல் உள்ள மாவட்ட நிர்வாகம் என சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டு.??? தேனி மாவட்டம் , தேனி – சின்னமனூர் நகராட்சி, அயர்ந்து தூங்கி வழியும், மண்டல -மாவட்ட பொதுப்பணித் துறை.!!!சின்னமனூரில் குப்பைகளால் நாறும் பி.டி.ஆர்., வாய்க்கால். சுகாதார விசயத்தில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்.!!! குடியிருப்பு வாசிகளால் சேரும் குப்பை.?.நகராட்சி பொதுப்பணித் துறையால் நாறும் பி.டி.ஆர்., வாய்க்கால்…! கண…
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரத்தில் உள்ள கண்மாய், மீறு சமுத்திரக் கண்மாய்களில் உள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் குப்பைக் கழிவுகள்!! அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா ? தேனி மாவட்டம், தேனி அல்லிநகரத்தில் உள்ள, 1656/ சர்வே எண்ணில் 34ஏக்கர் 54 செண்ட் பரப்பளவு கொண்ட மந்தைக்குளம் கண்மாய் மற்றும் தேனி மீறுசமுத்திர கண்மாயிலும் அதிகமாக குப்பைகளை கொட்டி வருகின்றனர்! அதில் குப்பைகளை கொட்டி வருவதால், கண்மாய் நீர் மாசடைந்து அதிவேகத்தில் நோய்கள் பரவும் வாய்ப்புகள் இருப்பதாலும்……! கண்மாயில் ஆகாயத் தாமரை அதிகளவில் பரவி உள்ளன…… இந்த ஆகாய தாமரைகளை அகற்றியும் , மேலும் கண்மாயில் குப்பைகளை கொட்டாதவாறு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர்.? இவற்றின் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகள் எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்?ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழகரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close