fbpx
Others

 திருவாரூர்–கார்குடேஷ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..

திருவாரூர்மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலம் ஜூலை 12 தேதி காலை 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கார்குடேஷ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 12 தேதி காலை 9.45 மணியளவில் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்..

 

 

Related Articles

Back to top button
Close
Close