fbpx
Others

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் மாபெரும் காத்திருப்பு போராட்டம்.

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் !!! தேனி மாவட்டம், தேனியில் இன்று 10-07-2024 புதன்கிழமை , காலை 11.00 to மாலை 5.00 மணிவரை , தேனி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக…கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உட்டத்தின்படி வெளியிட்ட 20 எண் : 62 தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை நாள்: 11-10-2017ன் படி கீழ்கண்டவாறு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை அரசிதழில் வெளியிட்ட நாள் முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்றும்,மேன் நிலைத் தொட்டி இயக்குபவர்கள் / ஊடசியில் பணிபுரியும் கணினி இயக்குபவர் மற்றும் தூய்மை காவலர் / பள்ளி சுகாதார தூய்மைப் பணியாளர்/ மகளிர் திட்ட தொழிலாளர்கள், மேலும், ஊராட்சி ஒன்றியங்கள் மாவட்ட அளவிலானஊரகவளர்ச்சிமற்றும்ஊராட்சித்துறைஊழியர்களுக்குஉச்சநீதிமன்றத்தீர்ப்புப்படிகீழ்கண்டவாறுசமவேலைக்குசமஊதியம்நிர்ணம்செய்யவேண்டும்என்றும்,அனைத்துத்திட்ட கணினி இயக்குபவர்களுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணைய ஊதியம் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மண்டல துை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இணையான ஊதியம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊரக மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட அலுவலகங்களில் உள்ள கண்காணிப்பாளர் (BDO) க்கு இணையான ஊதியமும் வழங்க வேண்டும் என்றுமேலே கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிP.முருகானந்தம் மாவட்ட தலைவர்TNROLUதலைமையிலும்,தோழர்.R.வெங்கடேஷ்குமார்தோழர்B.சண்முகநாதன்முன்னிலையில்.துவக்கஉரைதோழர்.M.S.P.ராஜ்குமார்.மாவட்டபொதுச்செயலாளர்AITUC, கோரிக்கை விளக்கஉரைநிகழ்த்தியும்,தோழர்.M.பேயத்தேவன்,மாநில துணைத்தலைவர் TNRDLU,மாவட்ட பொருளாளர்TNROLUசிறப்புரை:தோழர்.வீ.பாண்டிமாவட்டதலைவர்AITUCமற்றும்தோழர்.M.ராதாகிருஷ்ணன்மாநிலபொதுச்செயலாளர்AITUCநிறைவுரைநிகழ்த்த..ஒன்றிய நிர்வாசிகள்-தோழர்M.முருகேஸ்வரன்,தோழர்.M.மணிவண்ணன்.தோழர்கள் – K.ஈஸ்வரன், C.பாரதிராஜா, .M.M.முருகன், A.முருகேசன் இவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி, அரசு செய்தி பெரியகுளம் தாலுகா செய்தியாளர் – ஞானவேல்.

 

Related Articles

Back to top button
Close
Close